trichy சிபிஎம் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நமது நிருபர் ஆகஸ்ட் 22, 2019 திருச்சி மாவட்டம் தா.பேட்டை ஒன்றியம் மேட்டுப்பாளை யம் பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைகள் சார்பில் பிள்ளாப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.